Corona Update - இன்றைய ( 07.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 7, 2022

Corona Update - இன்றைய ( 07.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு

 தமிழகத்தில் ( 07.01.2022 ) இன்று 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு.


▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 6,983 ) அதிகமாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 30,817

▪️ 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : -

▪️ சென்னையில் இன்று ஒரே நாளில் 4531 பேருக்கு கொரோனா தொற்று


▪️ மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


👁️‍🗨️கோவை - 408

👁️‍🗨️வேலூர் - 189

👁️‍🗨️செங்கல்பட்டு - 1,039

👁️‍🗨️திருவள்ளூர் - 514

👁️‍🗨️ காஞ்சிபுரம் - 257


 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 07.01.2021 )

.com/img/a/

.com/img/a/



💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 984

▪️ இன்றைய உயிரிழப்பு : 8 ( 36,833 )

▪️ சென்னை மட்டும் - 5

▪️ இணைநோய் இல்லாதவர்  - 

No comments:

Post a Comment