தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, January 10, 2022

தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 


தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு.


10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும்.


1-9 ஆம் வகுப்புகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை. ஆன்லைன் கல்வி நடைபெறும்


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை : உயர்கல்வித்துறை தகவல்.


அனைத்து பிஇ , கலை - அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இள , முதுநிலை மாணவர்களுக்கு ஜன .31 வரை விடுமுறை

No comments:

Post a Comment