கல்விச் செயல்பாடுகளில் நல்ல சிறப்பாக செயல்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை ! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, December 28, 2021

கல்விச் செயல்பாடுகளில் நல்ல சிறப்பாக செயல்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை !

 சென்னையில் 28.12.2021 மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi  அவர்களது தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலருக்கான 5-வது ஆய்வு கூட்டம், நடைப்பெற்றது.


இக்கூட்டத்தில் கல்விச் செயல்பாடுகள் நல்ல சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களை பாராட்டி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட நிகழ்வில் 


#தஞ்சாவூர்_முதன்மை_கல்வி_அலுவலர்_திரு.#மு_சிவகுமார் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இனிய நிகழ்வு.


No comments:

Post a Comment