கனமழை காரணமாக நாளை (29.11.2021) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 28, 2021

கனமழை காரணமாக நாளை (29.11.2021) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 கனமழை காரணமாக நாளை (29.11.2021)  பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :

Update :

1. திருநெல்வேலி ( பள்ளி ,  கல்லூரி ) 

2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி ) 

3. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி ) 

4. திருவாரூர் ( பள்ளி மட்டும்) 

5. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி ) 

6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )

7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )

8. நாகை ( பள்ளி மட்டும்) 

9. திருவண்ணாமலை (பள்ளி மட்டும் )

10. கடலூர்  ( பள்ளி , கல்லூரி ) 

11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)

12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )

13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) 

14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)

15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )

16. விழுப்புரம்   (பள்ளி, கல்லூரி)

17. அரியலூர்  (பள்ளி மட்டும் )

18. கள்ளகுறிச்சி  (பள்ளி, கல்லூரி)

19. விருதுநகர்  (பள்ளி, கல்லூரி)

20. சேலம்  (பள்ளி மட்டும் )

21. வேலுர்  (பள்ளி மட்டும் )

22. திண்டுக்கல்  (பள்ளி, கல்லூரி)

23. தேனி  (பள்ளி, கல்லூரி)

24. தென்காசி   (பள்ளி, கல்லூரி)

25. தருமபுரி  (பள்ளி மட்டும் )

26. திருப்பத்தூர்   (பள்ளி, கல்லூரி)


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

No comments:

Post a Comment