கனமழை காரணமாக நாளை (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் : - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, November 25, 2021

கனமழை காரணமாக நாளை (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :

 கனமழை காரணமாக நாளை (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :

Update :

* திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

* தூத்துக்குடி ( பள்ளி,  கல்லூரி ) 

* நெல்லை ( பள்ளி,  கல்லூரி ) 

* புதுக்கோட்டை ( பள்ளி,  கல்லூரி ) 

* ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

* விருதுநகர்  ( பள்ளி,  கல்லூரி ) 

* மதுரை பள்ளிகளுக்கு மட்டும்

*அரியலூர்  ( பள்ளி,  கல்லூரி ) 

* திண்டுக்கல் ( பள்ளி,  கல்லூரி ) 

* தேனி ( பள்ளி,  கல்லூரி ) 

* தென்காசி ( பள்ளி,  கல்லூரி ) 

* பெரம்பலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

* சிவகங்கை  ( பள்ளிகளுக்கு மட்டும்) 

* திருச்சி  ( பள்ளிகளுக்கு மட்டும்) 

* தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி ) 

* மயிலாடுதுறை பள்ளி கல்லூரி

* நாகை  பள்ளி கல்லூரி

* கடலூர்  பள்ளிகளுக்கு மட்டும்

* கள்ளக்குறிச்சி  பள்ளிகளுக்கு மட்டும்

* செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும்

* கன்னியாக்குமரி ( பள்ளி,  கல்லூரி ) 

* சென்னை ( பள்ளி,  கல்லூரி ) 

* காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும்

* திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும்

* விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி ) 

* திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும்

* நாமக்கல் பள்ளிகளுக்கு மட்டும்


புதுச்சேரி,  காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment