ரயில்வேயில் வேலை: 2206 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, November 4, 2021

ரயில்வேயில் வேலை: 2206 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 


கிழக்கு மத்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலையில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


அறிக்கை எண்.RRC/ECR/HRD/Act.App./2021-22


பயிற்சி: Trade Apprentice


காலியிடங்கள்: 2206


வயதுவரம்பு: 15 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.rrcecr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2021Read More Jobs News  

CLICK  HERE  

No comments:

Post a Comment