2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவுப்பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள அறிவிப்பு வெளியீடு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 17, 2021

2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவுப்பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள அறிவிப்பு வெளியீடு


 சென்னையில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர்,  பால்,  உணவுப்பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.


மேலும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க  1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment