10th , 12th Revision Test - Syllabus - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 16, 2021

10th , 12th Revision Test - Syllabus

 பள்ளிக் கல்வி முதன்மைச் செயலரின் அறிவுரைக்கிணங்க 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளிக்கு அனுப்பி வைக்க  கடிதம் மூலம் பெறப்பட்டுள்ளது. மேற்காண் பாடத்திட்ட விவரங்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி , உரிய முறையில் இக்கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கிடவும் , உடன் இவ்விவரங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரிவித்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி ஆணையிடலாகிறது. 

.com/img/a/


இணைப்பு : 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்.

10th , 12th Revision Test - Syllabus 

Revision Test Syllabus for X and XII-pdf - Download here

No comments:

Post a Comment