தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் சேர செப்.16-க்குள் விண்ணப்பம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, September 8, 2021

தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பில் சேர செப்.16-க்குள் விண்ணப்பம்

2 ஆண்டு முழு நேர தொல்லியல் முதுநிலைப் பட்டய படிப்பில் சேரசெப்.16-க்குள் விண்ணப்பிக்க லாம். மாணவர்கள் முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். www.tnarch.gov.in-ல்விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து, சான்றிதழ்களை இணைத்து ‘ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 8’ என்ற முகவரிக்கு, செப்.16-க்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு 044-28190020 என்ற தொலைபேசி, tnarchioa2021batch@gmail.com என்ற மின்னஞ்சலில் கொள்ள லாம் என்று தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment