Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 10, 2021

Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

 

.com/img/a/

அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .14 / 2019 , நாள் 27.11.2019 அன்று வெளியிட்டது. அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) டிசம்பர் மாதம் 08 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 10.11.2021 வெளியிடப்படுகின்றது.


 இத்தேர்விற்கான தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு ( Admit Card ) தேர்விற்கு முந்தைய வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availabiliry of Examininion Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

Polytechnic Lecturers  Computer Based Examination Schedule 

.com/img/a/



No comments:

Post a Comment