TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY (TNAU), COIMBATORE வேலை வாய்ப்பு Last date 11.11.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, November 4, 2024

TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY (TNAU), COIMBATORE வேலை வாய்ப்பு Last date 11.11.2024

 TNAU காலிப்பணியிடங்கள்:

TNAU நிறுவனத்திலுள்ள SRF, JRF, Technical Assistance பணிகளுக்கான 06 காலி இடங்களை  இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.SC,  Diploma, M.SC, PhD  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு  குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000-ரூ. 58,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.11.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official website: Click Here 

No comments:

Post a Comment