வேலைவாய்ப்பு செய்திகள் 2024
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Graduate Engineer Trainee
காலியிடங்கள் 15
மெக்கானிக்கல் - 10
தகவல் தொழில்நுட்பம்- 5
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 24.9.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
மத்திய அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கேட்-2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2024 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. இதர பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.9.2024
Apply online Click here
No comments:
Post a Comment