TNPSC காலிப்பணியிடங்கள்:
TNPSC CTSE -ல் பணிக்கென காலியாக உள்ள 861 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC CTSE கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / Degree / ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.TNPSC வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
சம்பள விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு TNPSC ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
TNPSC தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் Written Examination, Certificate Verification, Counselling மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம்
பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Job Notification CLICK HERE
Apply online CLICK HERE
No comments:
Post a Comment