தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு TNPSC GROUP 2 EXAM NOTIFICATION 2024 Last date 19.7.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, June 20, 2024

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு TNPSC GROUP 2 EXAM NOTIFICATION 2024 Last date 19.7.2024

 


TNPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி குரூப் 2 தேர்வின் மூலம் Municipal Commissioner, Assistant Section Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 2327 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Group 2 கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18,20,22 மற்றும் 26 என்றும் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Group 2 ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Level 8,10,11,16,18 மற்றும் 19 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.

TNPSC விண்ணப்பக்கட்டணம்:

  • One-time registration – Rs. 150/-
  • For Preliminary

     


    Examination – Rs.100/-
  • For Main Written Examination – Rs.150/-

Group 2 தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Preliminary exam,

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Main written exam மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . 19.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment