மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024:
ICSI நிறுவனத்தில் IEPFA Executive பணிக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Executive வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ICSI கல்வித்தகுதி :
- Member of The Institute of Company Secretaries of India
- 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் Post-Qualification அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ICSI தேர்வு செயல்முறை :
Shortlisting
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டல் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Job Notification CLICK HERE
Apply online:Click Here
No comments:
Post a Comment