ESIC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு Last date 6.6.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, June 3, 2024

ESIC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு Last date 6.6.2024

 ESIC காலிப்பணியிடங்கள்:

  • Full-Time Super Specialist/ Part-Time Super Specialist – 01 பணியிடம்
  • Full-Time Specialist/Part-Time Specialist – 10 பணியிடங்கள்
  • Senior Resident – 30 பணியிடங்கள்

SR வயது வரம்பு :

  • Full-Time Super Specialist — 45 வயதிற்கு மிகாமல்
  • Part-Time Specialist — 69 வயதிற்கு மிகாமல்
  • Senior Resident – 45 வயதிற்கு மிகாமல்

ESIC கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய மருத்துவப் பிரிவுகளில் MBBS and MD, DM/ DNB/ MBBS/ PG Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணிக்கேற்ப 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • ESIC ஊதிய விவரம் :

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

    தேர்வு செயல்முறை :

    பதிவாளர்கள் நேர்காண மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் ஜூன் 6ம் தேதி நடைபெறவுள்ளது.

    விண்ணப்பக் கட்டணம்:

    • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
    • SC/ ST விண்ணப்பத்தாரர்கள் – ரூ.50/-
    • Female/ PWD விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் கிடையாது

    விண்ணப்பிக்கும் முறை :

    ஆர்வம் உள்ளவர்கள் வரும் 06.06.2024 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment