இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு Last date 20.04.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, April 5, 2024

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு Last date 20.04.2024

 

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் Lead (Research) பணிக்கான 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Lead (Research) Qualification:

Lead (Research) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, B.Tech, MBA, Post Graduate Diploma முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.


SAI age limit:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Lead (Research) salary:

Lead (Research) பணிக்கு தேர்வு

Click here to more government orders 
செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.60,000/-மாத ஊதியமாக பெறுவார்கள்.

SAI job Selection Process:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Lead (Research) விண்ணப்பிக்கும் முறை:

Lead (Research) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 05.04.2024 அன்று முதல் 20.04.2024 அன்று வரை https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Job Notification CLICK HERE 

 Apply online:Click Here 

No comments:

Post a Comment