5 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு Last date 19.2.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, February 9, 2024

5 ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு Last date 19.2.2024

 BECIL vacancy:

Data Entry Operator (DEO) மற்றும் Housekeeping staff (Un-skilled)  +பதவிக்கு என 1 பணியிடம்  என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Education Qualification:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/ 5 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BECIL salary:

Data Entry Operator (DEO) – ரூ.30,000/-

Housekeeping staff (Un-skilled) – ரூ.17494/-

BECIL selection process:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL fee

General / OBC / EXSM / Women – ரூ.750/-

SC / ST / EWS / PH – ரூ.450/-

How to apply:

தகுதியும் திறமையும்உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து techquery11@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

JOB Notification Click Here 

No comments:

Post a Comment