வைட்டமின் ‘சி’ நிறைந்த முருங்கைக்கீரை ஆம்லெட் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, January 11, 2023

வைட்டமின் ‘சி’ நிறைந்த முருங்கைக்கீரை ஆம்லெட்

 


தேவையான பொருட்கள்


முருங்கைக் கீரை - ஒரு கப்


முட்டை - 3


வெங்காயம் - ஒன்று


உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


அரைக்க:


தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி


பச்சை மிளகாய் - ஒன்று


கறிவேப்பிலை - ஒரு இணுக்கு


கொத்தமல்லித் தழை - சிறிது (கறிவேப்பிலை அளவு)


சீரகம் - கால் தேக்கரண்டி


செய்முறை :


வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப் பாக அரைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.


அத்துடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.


ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.


அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.


தவாவை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.


ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.


வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.


லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கியமான முருங்கை

No comments:

Post a Comment