நாளை ( 07.01.2023 ) பள்ளி முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 6, 2023

நாளை ( 07.01.2023 ) பள்ளி முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

 


திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 04.11.2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்யும் விதமாக நாளை 07.01.2023 சனிக்கிழமை அன்று அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment