கனமழை - நாளை (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, November 10, 2022

கனமழை - நாளை (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :


கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 28 மாவட்டங்களுக்கு விடுமுறை 

* தர்மபுரி ( பள்ளிகள் மட்டும் )


* திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )


* தேனி ( பள்ளி, கல்லூரி )


* கரூர் ( பள்ளிகள் மட்டும் ) 


* மதுரை ( பள்ளி, கல்லூரி )* திருப்பத்தூரில் 8 ஆம் வகுப்பு வரை

* திருச்சி ( பள்ளி,  கல்லூரி )

* ராமநாதபுரம்  ( பள்ளி,  கல்லூரி )

* கள்ளக்குறிச்சி  ( பள்ளி,  கல்லூரி )

* சேலம்  ( பள்ளி,  கல்லூரி )

* நாமக்கல்  ( பள்ளிகள் மட்டும் ) 

* திருவண்ணாமலை  ( பள்ளி,  கல்லூரி ) 

* சிவகங்கை  ( பள்ளிகள் மட்டும் ) 

* புதுக்கோட்டை  ( பள்ளி,  கல்லூரி ) 

* பெரம்பலூர்   ( பள்ளி,  கல்லூரி ) 

* கடலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

* அரியலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

* விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி ) 

* மயிலாடுதுறை  ( பள்ளி,  கல்லூரி ) 

* தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி ) 

* நாகை  ( பள்ளி,  கல்லூரி ) 

* திருவாரூர்  ( பள்ளி,  கல்லூரி ) 

* வேலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

* சென்னை ( பள்ளி,  கல்லூரி ) 

* ராணிப்பேட்டை  ( பள்ளி,  கல்லூரி ) 

* செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி ) 

* காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி ) 

* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி ) 


புதுச்சேரி,  காரைக்கால்  ( பள்ளி,  கல்லூரி ) இன்றும்,  நாளையும்


மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.



No comments:

Post a Comment