ஜூலை 15ல் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, July 9, 2022

ஜூலை 15ல் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

Capture

இலவசபாடபுத்தகம் விநியோகம் தொடர்பாக வரும் 15ம் தேதி சென்னையில் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என புகார் எழுந்ததால் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இலவச புத்தகம் விநியோகத்துடன் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.


No comments:

Post a Comment