“ULLAS TRUST ENRICHMENT PROGRAMS” என்ற திட்டத்தின் மூலமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, May 6, 2022

“ULLAS TRUST ENRICHMENT PROGRAMS” என்ற திட்டத்தின் மூலமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


images%20(51)

2022-23 ஆம் கல்வியாண்டில் உல்லாஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பாக “ULLAS TRUST ENRICHMENT PROGRAMS” என்ற திட்டத்தின் அடிப்படையில் அரசு /அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி பயில்வதற்கான தேவையான உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 019547/ எம்/ இ1/ 2021, நாள்: 03-05-2022...


Proceedings Download here...

No comments:

Post a Comment