எந்தெந்த வகுப்புகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?பள்ளிக்கல்வித்துறை தகவல் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, April 3, 2022

எந்தெந்த வகுப்புகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள்; பள்ளிகள் திறப்பு எப்போது?பள்ளிக்கல்வித்துறை தகவல்

``` ```

 


12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு

மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


11ம் வகுப்பு மாணவர்களுக்கு

``` ```மே மாதம் 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரையும் 


10ம் வகுப்புகளுக்கு

மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.


6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு

மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு

 ``` ```மே 13ந் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும்

ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.


11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

``` ```

No comments:

Post a Comment