புதிய கல்விக் கொள்கையை உருவாக்க தனி குழு! விஸ்வநாதன் ஆனந்த் உட்பட அந்த 13 பேர் விவரம் இதோ! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, April 5, 2022

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க தனி குழு! விஸ்வநாதன் ஆனந்த் உட்பட அந்த 13 பேர் விவரம் இதோ!

<``` ```p> 

யார் யாருக்கு வாய்ப்பு?இக்குழுவின் தலைவராக மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் திரு.த.முருகேசன் அவர்களும்; உறுப்பினர்களாக பேராசிரியர் திரு. எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்; திரு. இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்; பேராசிரியர் திரு. சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; பேராசிரியர் திரு. இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்; திரு.எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்; திரு விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன். ``` ```திரு.டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்; திரு.துளசிதாஸ், கல்வியாளர்; முனைவர் திரு.ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்; திரு.இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்; திருமதி.ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்

``` ```

No comments:

Post a Comment