சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON) Last date :21.2.2022 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 15, 2022

சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON) Last date :21.2.2022

 

சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON) ல் JRF, Senior Research Biologist பணியிடங்கள்

SACON Recruitment 2022 - Apply here for JRF, Senior Research Biologist Posts - 03 Vacancies - Last Date: 21.02.2022

SACON .லிருந்து காலியாக உள்ள JRF, Senior Research Biologist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SACON 

பணியின் பெயர்: JRF, Senior Research Biologist 

மொத்த பணியிடங்கள்: 03

  • Senior Research Biologist – 1 பணியிடங்கள் 
  • Junior Research Biologist – 1 பணியிடங்கள் 
  • JRF/ Junior Research Biologist – 1 பணியிடங்கள்

தகுதி: 

  • Senior Research Biologist, Junior Research Biologist – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation Degree in Wildlife Biology/ Ecology/ Zoology/ Environmental Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • JRF/ Junior Research Biologist – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation Degree in Wildlife Biology/ Zoology/ Conversation Biology/ Biodiversity and Conversation/ Animal Science/ Environmental Science/ Conversation and Animal Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

  • Senior Research Biologist – ரூ. 35,000/- 
  • Junior Research Biologist – ரூ. 31,000/- 
  • JRF/ Junior Research Biologist – ரூ. 25,000/- முதல் ரூ.31,000/- வரை

வயது வரம்பு:

  • Senior Research Biologist, Junior Research Biologist – 32 ஆண்டுகள் 
  • JRF/ Junior Research Biologist – 28 ஆண்டுகள்

தேர்வு செயல்முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து recruitments@sacon.in, rcsacon@gmail.com என்னும் முகவரிக்கு 21.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02.2022

Notification for SACON 2022: Click Here

Application Form: Click Here

No comments:

Post a Comment