NLC India Limited ல் DEO and other job's Last date: 21.2.2022 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 15, 2022

NLC India Limited ல் DEO and other job's Last date: 21.2.2022

 

NLC India Limited ல் DEO and other பணியிடங்கள்

NLC India Limited Recruitment 2022 - Apply here for DEO and other Posts - 35 Vacancies - Last Date: 21.02.2022

NLC India Limited .லிருந்து காலியாக உள்ள DEO and other பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NLC India Limited 

பணியின் பெயர்: DEO and other 

மொத்த பணியிடங்கள்: 35

தகுதி:

  • Assistant Service Worker / Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Industrial Worker / Trainee (Non ITI) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator / Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Clerical Assistant Gr.-II / Trainee மற்றும் Junior Stenographer / Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

  • Assistant Service Worker / Trainee மற்றும் Assistant Industrial Worker / Trainee (Non ITI) பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை வழங்கப்படும்.
  • Clerical Assistant Gr.-II / Trainee பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.77,000/- வரை வழங்கப்படும்.
  • Junior Stenographer / Trainee பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை வழங்கப்படும்.
  • Data Entry Operator / Trainee பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.21,000/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

தேர்வு செயல்முறை: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் 21.02.2022 அன்றுக்குள் தங்களின் பதிவுகளை செய்து முடிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02.2022

Notification for NLC India Limited 2022: Click Here

No comments:

Post a Comment