LIC ல் Part-Time Insurance Adviser பணியிடங்கள் - 100 Vacancies - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, February 12, 2022

LIC ல் Part-Time Insurance Adviser பணியிடங்கள் - 100 Vacancies


LIC Recruitment 2022 - Apply here for Part-Time Insurance Adviser Posts - 100 Vacancies - Last Date: 03.03.2022

LIC .லிருந்து காலியாக உள்ள Part -Time Insurance Adviser பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 03.03.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: LIC 

பணியின் பெயர்: Part -Time Insurance Adviser 

மொத்த பணியிடங்கள்: 100

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2022

Notification for LIC 2022: Click Here

No comments:

Post a Comment