Rain Flash : கனமழை - நாளை ( 10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 9, 2021

Rain Flash : கனமழை - நாளை ( 10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 கனமழை விடுமுறை அறிவிப்பு :


Update 

ஒரு நாள் விடுமுறை ( 10.11.2021) 

1.திருச்சி ( பள்ளிகள் மட்டும் ) 
2.சிவகங்கை , 
3.புதுக்கோட்டை
4.பெரம்பலூர்
5.ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும் ) 
6.மதுரை
7.அரியலூர்
8. விருதுநகர்
9. திண்டுக்கல்
10.தேனி
11.திருவண்ணாமலை 
12.கரூர்
13.கள்ளக்குறிச்சி
14.விழுப்புரம்
15.சேலம்
16.வேலூர்
17.நாமக்கல்
18.ராணிப்பேட்டை
19. திருப்பூர் ( பள்ளிகள் மட்டும் )
20. கோவை  ( பள்ளிகள் மட்டும் )

ஆகிய 20 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் ( 10.11.2021)  விடுமுறை.


இரண்டு நாள் விடுமுறை ( 10.11.2021 , 11.11.2021) 

சென்னை,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம் செங்கல்பட்டு,  கடலூர், தஞ்சை,  நாகை,  திருவாரூர்,  மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு 2 நாட்கள் ( 10.11.2021 , 11.11,2021 )  விடுமுறை

9 மாவட்ட 2 நாள் விடுமுறை அறிவிப்பு அரசாணை :
.com/img/a/


புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.

No comments:

Post a Comment