எங்களை பாடம் சொல்லித்தர விடுங்க ... ப்ளீஸ் ! அதிக அலுவலக பணியால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, November 18, 2021

எங்களை பாடம் சொல்லித்தர விடுங்க ... ப்ளீஸ் ! அதிக அலுவலக பணியால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

 பாடங்கள் அதிகளவில் உள்ள சூழலில் , எமிஸ் இணையதள பதிவு பணியே அதிகளவில் உள்ளது. இதனால் , கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆசிரியர்கள் மாணவர்களின் கருவிழி பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர். கற்பித்தல் பணி தவிர்த்து , ஆசிரியர்களுக்கு பிற பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். எமிஸ் இணையதள பதிவு உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு , தனி அலுவலர்களை நியமித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை.

.com/img/a/

No comments:

Post a Comment