துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 24, 2021

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்ககம். கீழ்ப்பாக்கம், சென்னை 10 அறிவிக்கை (தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும்) 

2021 2022 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிளாஸ்சி (நர்சிங்) / பிபார்ம் / பிராஸ் எல்பி (செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க் குறியியல் பட்டப்படிப்பு) / பிபிடி / பிஎஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி / பி.எஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி / பி.எஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூன் டெக்னாலஜி / பி.எஸ்சி மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி / பி.எஸ்சி டயாலிசிஸ் டெக்னாலஜி / பிஎஸ்சி ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி / பிபாஸ்சி கார்டியாக் டெக்னாலஜி / பிஎஸ்சி கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி / பிபாஸ்சி பிசிசியன் அசிஸ்டன்ட் / பிபாஸ்சி ஆக்ஸிடன்ட் & எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி | பி.எஸ்சி ரெஸ்பிரேட்டரி தெரபி / பிஓடி | பி ஆப்பம் | பிஎஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி/பி.எஸ்சி கிளினிக்கல் நியூட்ரிசியன் ஆகிய பட்டப்படிப்புகளில் சேருவதற்கான பூர்த்தி செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அச்சப்படி எடுத்தவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை தரவிறக்கம் செய்ய கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும் www.tnhealth.tn.gov.in | www.tnmedicalselection.org இணையதள விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள் 25.10.2021 10.00 2.0 இணையதள விண்ணப்ப பதிவிற்கான கடைசி நாள் 08.11.2021 5.00 1.0 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் | 10.11.2021 5.00 பி.ப செ.ம.தொ.இ./943/வரைகலை/2021 மருத்துவக்கல்வி இயக்குநர் சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்.

No comments:

Post a Comment