BIS vacancy:
BIS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Personal Assistant, Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 345 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Technical Assistant Education Qualification:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிலையத்தில் 10ம் வகுப்பு / Degree / Diploma / CA/ CWA / MBA / Master‘s Degree / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.BIS age limit
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 27,30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Technical Assistant salary:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,9000/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BIS selection Process
விண்ணப்பதாரர்கள் On-line Exam, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
How to Apply:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2024ம் தேதிக்கு
பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment