மத்திய அரசின் நீர் மற்றும் மின் ஆலோசனை சேவை மையம்(WAPCOS) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 9.5.2024 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, April 11, 2024

மத்திய அரசின் நீர் மற்றும் மின் ஆலோசனை சேவை மையம்(WAPCOS) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 9.5.2024

 WAPCOS காலிப்பணியிடம்:

Director (Commercial & HRD) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering Graduate/ Graduate with MBA/ PGDM in Marketing பயின்றவராக இருக்கலாம்.

WAPCOS அனுபவம்:

விண்ணப்பதாரர் கடந்த 10 ஆண்டுகளில் மார்க்கெட்டிங்/பிசினஸ் மேம்பாடு/விற்பனை முன்னறிவிப்பு ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

WAPCOS வயது வரம்பு:

வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 40 முதல் அதிகபட்ச வயது 60 ஆக இருக்க வேண்டும்.

WAPCOS வருமானம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.215900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

WAPCOS தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment