ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.15,000/- உதவித்தொகையுடன் புதிய வேலைவாய்ப்பு - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, August 2, 2023

ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.15,000/- உதவித்தொகையுடன் புதிய வேலைவாய்ப்பு

 


Oil and Natural Gas Corporation Limited நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Industrial Training பணிக்கென 50 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

நிறுவனம்Oil and Natural Gas Corporation Limited
பணியின் பெயர்Industrial Training
பணியிடங்கள்50
விண்ணப்பிக்க கடைசி தேதி31.8.2023
விண்ணப்பிக்கும் முறைEmail
ONGC JOB  காலிப்பணியிடங்கள்:

Oil and Natural Gas Corporation Limited நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது, அதில் s Industrial Training பணிக்கென 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ONGC கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountant பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ONGC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.


ONGC தேர்வு செய்யப்படும் முறை :

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ONGC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 PDF
Download Notification 2 PDF

No comments:

Post a Comment